விடைபெறுகிறது Windows XP சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்க

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் – III கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN

Fusion Awards 2013 – மஹரகம Youth Center இல் நடைபெற்றது நான்காவது முறையாக Sarvodaya Fusion நிறுவனத்தினரால் கடந்த 2 ஆண்டுகளில் Diploma in Computer Application மற்றும் Fusion Education KIDS கல்விநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வான Fusion Awards நிகழ்வு கடந்த ஜனவரி 6 ஆம் திகதி மஹரகம Youth Center இல் நடைபெற்றது. கடந்த வருடங்களோடு ஒப்பிடும் போது இவ்வருட பரிசளிப்பு நிகழ்வானது பல புதிய பரிசில்கள் மற்றும் பல புதிய அம்சங்களை உள்ளடக்கி ஒரு பரிசளிப்பு நிகழ்வை விட ஒரு படி மேல்நோக்கி சென்றது எனச் சொல்லலாம். ...

சமூக ஊடகங்களில் இலங்கையர் எம் அனைவருக்கும் தெரிந்த வகையில் சமூக ஊடகங்கள் இணையத்தின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. நீங்கள் அது எவ்வளவு முக்கியமானது என கேட்கலாம். nextweb.com என்ற இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இணையத்தளத்தினை உபயோகிக்கும் அனைவரும் பாவிக்கும் ஒரு முக்கிய அம்சமாக சமூக ஊடகங்கள் முதல்நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையர் ஆகிய நாம் சமூக ஊடகங்களோடு எவ்வகையில் தொடர்புபடுகிறோம் என்பது ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான கேள்வி ஆகும். இதற்காகவே நாம் Loop Solutions  என்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்து கடந்த சில மாதங்

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும்-I இணையப்பாவனை நல்லதா கெட்டதா என்ற கேள்விகளுக்கு அப்பால் சென்றால் இணையமானது தகவல்கள் எம்மை வந்தடையும் நேரத்தை கணிசமான அளவுக்கு குறித்த மிகப்பெரும் ஊடகம் எனலாம். இன்றைய உலகில் வளர்ந்த நாடுகளை குக்கிராமாங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திவிடுதல் என்பது இணையம் தவிர வேறொரு ஊடகத்தினால் சாத்தியப்படும் விடயமல்ல. இருப்பினும் இணையம் பிராந்திய ரீதியில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திப்பதென்பது தகவல் பெறும் தனிமனித உரிமைக்கு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. குறிப்பாக செய்தி வழங்கும் தளங்களை அரசாங்கங்கள் முடக்க

தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன ...

Previous Page