ACT Sri Lanka theatre group performance for 16 days of activism against GBV நவம்பர் மாதம் 25ஆம் திகதியானது, உலகெங்கினும் உள்ள தனிநபர்களும் குழுக்களும் பெண்களுக்கெதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்ற 16 நாட்கள் செயற்பாட்டுக்குரிய (16 Days of Activism) பிரசாரத்திற்கான ஆரம்பத்தை குறிக்கின்றது. இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பரந்தளவில் அதிகரித்துக் காணப்படுவதை சான்றுகள் புலப்படுத்துகின்றன. பெண்களும் வளரிளம் பெண்களும் (Women and adolescent girls) பால்நிலை அடிப்படையிலான வன்முறையை அனுப்பவிப்பதற்கான உயரிய ஆபத்தைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, 4 பெண்கள

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே... ஒன்றல்ல, இரண்டு.. வீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள். மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள். படம் பார்த்து ...

அண்மைக்கால ஆணி பிடுங்கல்கள் அமோகமாக இருப்பதால் இதுவும் லேட்டாப் பார்த்த படம். எனவே விமர்சன வகையில் சேர்க்காமல் கருத்துப்பகிர்வாக எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியும். அஜித் ரசிகன் என்று முத்திரை குத்தாமல் (குத்தினாலும் பரவாயில்லை) ரசித்த விஷயங்களில் உடன்பாடுள்ளவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். வீரம் - சிறுத்தையில் தன் திரைக்கதை வேகம், கதையோடு  நகைச்சுவை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்க வேண்டிய ...

மரியான் - இறப்பு இல்லாதவன் என்று பெயர் வைத்ததிலிருந்து, இந்தியத் தேசிய விருது நடிகர் தனுஷ், இசைப்புயல் என்று ஏக எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இயக்குனர் பரத்பாலா இவ்விருவர் மீதே அதிக பாரத்தை ஏற்றி (குட்டி ரேவதி, ஜோ டீ க்ரூஸ் என்று சில அறிந்த 'சிந்தனையாளர்கள்' வேறு)வெகு சாதாரணமான ஒரு கதையை (சம்பவம் உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?) வெகு வெகு சாதாரணமாக இயக்கி, அறுசுவை விருந்தை ...

இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன். இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது. படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் ...

சில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும். இயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை. இந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம ...

கும்கி மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம். காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன. ஒரு படத்தின் அத்தனை ...

கொஞ்சம் (என்ன கொஞ்சம் முழுமையாகவே என்பது தான் பொருத்தம் என்று நீங்கள் சொன்னா சரிதானுங்கோ) ஓய்வாக இருப்பதால் சில தெரிவு செய்யப்பட புதிய படங்களை - திரையரங்குக்கு வராதவற்றை - வீட்டிலே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த பின்பு மீண்டும் திரையரங்கில் பார்த்த படங்கள் கும்கி & பிட்சா. இவை வெளிவந்து சில பல நாட்கள் ஆனதால் விமர்சனம் என்று ...

ஊடக, இணையப் பேட்டிகளில் அடிக்கடி இயக்குனர் A.R.முருகதாசும், இளைய தளபதி விஜயும் "இது வழக்கத்திலிருந்து வித்தியாசம்; ஒரு முற்றிலும் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்... 'என்னத்த வித்தியாசமா' என்று ஆயாசப் பட்டவர்கள் ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். ஆனால் சொன்னது போலவே செய்து காட்டியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள். வழமையான தமிழ்க் ...

இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம். ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஓட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் ...

Mugamoodi  – Super Hero Tamil Film?? As far as I remember there are not a single decent super hero Tamil movie ever released in Tamil Film industry. For example if you take Kanthasami, it was a total disaster and I know how much people hated it. There is going to be another Super Hero movie in Tamil named “muhamoodi” (முகமூடி) which means “mask”. I hope It’ll ...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி. ...

படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன.. எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள். கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்.. அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு ...

மிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை. வீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது. தரமான, வித்தியாசமான படங்களை தயாரிப்பதில் மற்றவரை ஊக்குவித்து, தானும் பங்கேற்று வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் தடவையாக இயக்கியுள்ள படம். கதை, திரைக்கதை, ...

மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்பில் இறுதிக் காட்சி. உங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்.. ஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது எழுதவேண்டும். 'மெரீனா' நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு படம்.. 'பசங்க' பாண்டிராஜ், சின்னத்திரையில் மனம் கவர்ந்த சிவ கார்த்திகேயன், பட ...

சில படங்களை முதல் நாள்/ முதல் வாரத்தில் பார்க்கத் தவறிவிட்டால் ஒன்றில் மிகத் தாமதமாகப் பார்ப்பேன்; அல்லது பார்க்காமலே தவறிவிடுவேன். வேட்டை பார்க்கும் வாய்ப்பு வெள்ளிக்கிழமை தான் இறுதியாகக் கிடைத்தது.. லிங்குசாமியின் ரன், ஆனந்தம், சண்டைக்கோழி, பையா நான்குதிரைப்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் பிடித்தே இருந்தவை.. தோல்வியுற்ற மற்ற ஜி, பீமா இரண்டும் கூட திரைக்கதை, இயக்கம் என்ற சில அம்சங்களுக்காக ...

இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுராதபுர, ஓயாமடுவே பிரதேசத்தில் நடைபெறும் “தேசத்திற்கு மகுடம் 2012″ வருத்தக, கல்வி கண்காட்சியில் கட்டற்ற மென்பொருள் மற்றும் ஹந்தான  லினக்ஸ் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கும் பயிலரங்க நிகழ்வொன்றினை ஹந்தான லினக்ஸ் குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் 8 ஆம்  திகதிகளில். ICTA அமைப்பின் அனுசரணையுடன் “தேசத்திற்கு மகுடம்” பிரதேசத்தில் நடாத்தவுள்ளனர். இந்நிகழ்வு ஒரு தடவையில் நூறுபேர் கலந்து கொள்ளக்கூடிய கற்றல் கூடமொன்றில் நடைபெறவ

முதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்.. எந்திரன், மங்காத்தா ...

2011இல் எனக்கு பிடிச்ச படங்களுங்கோ!! 2011 ஒருவாறாக முடிவுக்கு வரப்போகிறது. உலகம் அழியப்போகிற 2012 ஆம் ஆண்டும் மலரப்போகிறது. உலக சரித்திரத்தின் கடைசிக்கு முந்தைய ஆண்டில் எனக்கு பிடித்த படங்கள் பற்றி இப்போதே எழுதாவிட்டால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ. இப்போதே எழுதி விடுகிறேன். யார் கண்டது? மாயன்களின் கலண்டர் உருவாக்கும் நிபுணர் 2012 டிசம்பர் 21 வரை எழுதிக்கொண்டிருந்தவேளை, யாரோ ஒருவன் "வெள்ளை காக்கா பறக்குது" என்று சொல்ல வெளியே ஓடி வரும்போது தடுக்கி விழுந்து உயிர் பிரிந்திருக்கலாம். இந்த கலண்டரை பார்த்த வெள்ளைகாரன் பயந்து போய் ...

சில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மித்திச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்.. ராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு. அழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்.. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் ...

Previous Page