கொத்மலே‘யின் அனுசரணையுடன் நடாத்தப்படும்  ‘கொத்மலே சொக்ஸ்‘ 19 வயதிற்குக் கீழான பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்துத் தொடரின் முதலாம் கட்ட சுற்றுப்போட்டிகள் இம்மாதம் ஆரம்பமானது. புனித பீட்டர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி  2-2 மேரி ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு போட்டித்தொடரின் முதல் போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியும் மேரி ஸ்டெல்லா கல்லூரி அணியும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய மேரி ஸ்டெல்லா கல்லூரி முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டது.

மீண்டும் ஒரு IPL காலம்..... எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன.  Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன.. விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை.... இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது... இதோ ரிப்பீட்டு... பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, ...

Previous Page