முரளி கிண்ணம் 2016 – செப் 22: போட்டி முடிவுகள்

17738
Murali Cup - Sep 22

முரளி கிண்ண கிரிக்கட் போட்டிகள் நேற்று (21) ஆரம்பமாகின. இந்த நிலையில் முரளி கிண்ணத்தில் இன்றும் சில போட்டிகள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

பொலன்னறுவை பெண்கள் அணி எதிர் மொனராகல பெண்கள் எகடமி அணி

பொலன்னறுவை பெண்கள் அணி மற்றும் மொனராகல பெண்கள் எகடமி அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொனராகல பெண்கள் எகடமி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

மொனராகல பெண்கள் எகடமி அணி – 119/8 (15)
லக்மாலி ப்ரியதர்ஷனி 37, சித்தாரா மதுவன்தி 17, அசினி வாசன 13
பிரதீபா குமாரி 11/2, சவுரி மலீஷா 11/1

பொலன்னறுவை பெண்கள் அணி – 120/6 (14.1)
நிர்மலா விஜேரத்ன 45, சவுரி மலீஷா 25, பிரதீபா குமாரி 09*
சித்தாரா மதுவன்தி 25/3, பேசல ரஹன்சி 20/2

பொலன்னறுவை பெண்கள் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி


கொழும்பு நாலந்த கல்லூரி எதிர் களுத்துறை வித்தியாலயம்

கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் களுத்துறை வித்தியாலய அணிகளுக்கு இடையிலான போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை வித்தியாலய அணி முதலில் கொழும்பு நாலந்த கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு நாலந்த கல்லூரி – 118/10 (18.4)
தினிது விஜேவர்தன 51, கஸ்தூரி ஆராச்சி 14, எறங்க ஜயசிங்ஹ 13
சத்துமின சில்வா 16/3, சனுக லக்ஷன் 27/3

களுத்துறை வித்தியாலயம் – 66/10 (16.3)
சத்துமின சில்வா 15, சனுக லக்ஷன் 17*, சுநேர அகதிஸ்ஸ 13
தினிது விஜேவர்தன 5/3, சச்சின்த சுபசிங்ஹ 15/3, உமேக்ஷ மண்ணபெரும 11/2

கொழும்பு நாலந்த கல்லூரி அணி 52 ஓட்டங்களால் வெற்றி


கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் காலி மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

காலி மஹிந்த கல்லூரி – 126/10 (19.5)
ரவிந்து வெலிஹிந்த 39, கெ. கவின் 20, அஷான் கந்தம்பி 15
விமுக்தி விஜேசிறிவர்தன 24/3, டில்ஷான் வலிசுந்தர 25/2, தரிந்து லியனகே 23/2

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி – 121/7 (20)
தரிந்து லியனகே 29, அவிஷ்க சந்திரசிறி 27, கனிந்து கவ்ஷல்ய 19
ரேஷன் கவிந்த 21/2, மலிந்த குணதிலக 15/1

காலி மஹிந்த கல்லூரி அணி 05 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு புனித ஜோசப் கல்லூரி எதிர் மொனராகல இணைந்த கல்லூரிகள்

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் மொனராகல இணைந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி – 186/5 (20)
ஷெவான் பொன்சேகா 43, பஹன் பெரேரா 57*, டினித் மதுருவெல 33
விராஜ் ரனுக 27/2, சுபுன் பியுமல் 21/2

மொனராகல இணைந்த கல்லூரிகள் – 108/10 (18.2)
பமுது சதுரங்க 22, நிரந்த ஷெஹான் 13, சேதக தெனுவன் 13
நிபுன் சுமனசிங்ஹ 16/4, ருச்சிர ஏக்கநாயக்க 15/3, சச்சிதா டி சில்வா 35/2

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 78 ஓட்டங்களால் வெற்றி


சீனிகம இணைந்த கல்லூரிகள் எதிர் கொழும்பு றோயல் கல்லூரி

சீனிகம இணைந்த கல்லூரிகள் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு றோயல் கல்லூரி – 111/10 (20)
ஹிமேஷ் ராமநாயக்க 21, கணித் சந்தீப 20, கயான் திஸாநாயக்க 11
ரவீன் யசஸ் 14/3, திஸர டில்ஷான் 15/2

சீனிகம இணைந்த கல்லூரிகள் – 112/6 (18)
கவீஸ் தில்ரங்க 42, நிலங்க ருக்ஷித 28, ரவீன் யசஸ் 15
கயான் திஸாநாயக்க 8/1, ஹிமேஷ் ராமநாயக்க 7/1

சீனிகம இணைந்த கல்லூரிகள் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி


சக்தி பெண்கள் அணி எதிர் வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி

சக்தி பெண்கள் அணி மற்றும் வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி – 100/6 (15)
பி. நிரோஜினி 47, வி. சரண்யா 12, எஸ். தர்ஷினி 09

சக்தி பெண்கள் அணி – 101/0 (11.4)
ப்ரஸாதி விஜேசிங்ஹ 43*, திலினி ஜயவிக்ரம 38*

சக்தி பெண்கள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி


கொழும்பு சாஹிரா கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு சாஹிரா கல்லூரி – 130/10 (20)
சஜித் சமீர 37, முஹமத் சஹதுல்லாஹ் 31, முஹமத் காலித் 22
எஸ். அலன்ராஜ் 33/3

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 84/10 (15.4)
எஸ். கௌதமன் 15, வி. தினோஜன் 08, சதீஷ் கொமதேகன் 07
ஹுசைன் சப்ரி ஹுசைன் அன்பாஸ் 15/6, முஹமத் காலித் 5/1

கொழும்பு சாஹிரா கல்லூரி 46 ஓட்டங்களால் வெற்றி


இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி எதிர் கிளிநொச்சி – முல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள்

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி – முல்லைத்தீவு இணைந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி – 109/10 (19.4)
கோகன சலோன்கன 28, முஹமத் ரிஷாத் 22, திமிர காசியப்ப 12
சிவகுமார் பிரதீபன் 14/4, முகுந்தன் நிதுஷன் 27/2

கிளிநொச்சி – முல்லைத்தீவு இணைந்த கல்லூரி – 110/6 (19.5)
ஆர். ரஜீவின் 22, ஏ. அனுக்ஷன் 22, வி. தனப்பிரியன் 25*
ஆர் டி சில்வா 5/2, வி. ஹரிஸ்சந்திர 14/1

கிளிநொச்சி – முல்லைத்தீவு இணைந்த கல்லூரி அணி 4 விக்கட்டுகளால் வெற்றி


மன்னார்-வவுனியா இணைந்த கல்லூரிகள் எதிர் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள்

மன்னார்-வவுனியா இணைந்த கல்லூரிகள் மற்றும் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் – 141/9 (20)
மலிந்த மதுஷன் 38, அவிஷ்க ஷெஹான் 34, முஹமத் பாஹிம் 14
செல்வராஜ் ருஷாந்தன் 24/3, சுஜான் மெயஸ் 31/2

மன்னார்-வவுனியா இணைந்த கல்லூரிகள் – 46/10 (13.1)
எச். போல்றாஜ் 22, லக்ஷ்மன் பிரின்ஸ் 10
கே. அலெக்ஸ் 4/3, எம். சரூஹன் 15/2

திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரி 92 ஓட்டங்களால் வெற்றி


யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் எதிர் மலையக இணைந்த கல்லூரிகள்

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் மற்றும் மலையக இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

மலையக இணைந்த கல்லூரிகள் – 93/10 (19)
உபுல் ஹிதிஹமு 22, சிரந்த மதுவந்த 13, கே. அலங்க 22
வி. ஜதூஷன் 13/4, எல். சிவலக்ஷன் 17/2

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் – 94/4 (14.1)
ரசு கஜநாத் 52*, கேசவன் சஜந்தன் 11, ஜென்னி பிளெமிங் 10
ஜி. சனுக்க 18/2

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் அணி 6 விக்கட்டுகளால் வெற்றி


நிட்டம்புவ பெண்கள் அணி எதிர் பதுளை பெண்கள் அணி

நிட்டம்புவ பெண்கள் அணி மற்றும் பதுளை பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிட்டம்புவ பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

நிட்டம்புவ பெண்கள் அணி – 122/5 (15)
சனிகா தருஷி 49*, பபஸரா ரணபாஹு 19, சதனி டில்ஷானி 17
சச்சினி உத்தர 18/1

பதுள்ள பெண்கள் அணி – 94/6 (15)
கே. திசாநாயக்க 15*, சி. ரத்நாயக்க 12, சந்துணி ருவந்திகா 11
ருவனி மதுஷிகா 12/2, கவிந்தியா தேவமினி 17/2

நிட்டம்புவ பெண்கள் அணி 28 ஓட்டங்களால் வெற்றி