வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 01

342
OTD-Sep-01

1969ஆம் ஆண்டுநெதன் மெக்கலம் பிறப்பு

நியூசிலாந்து  கிரிக்கட் அணியின் சுழற்பந்து  வீச்சாளர் நெதன் மெக்கலமின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : நெதன் லெஸ்லி மெக்கலம்

பிறப்பு : 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி

பிறந்த இடம் : டண்டின், ஒடாகோ

வயது : 36

விளையாடும் காலப்பகுதி : 2007ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி

பந்துவீச்சு பாணி : வலதுகை சுழற்பந்து வீச்சு

சகோதரர் – ப்ரெண்டன் மெக்கலம்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் 84

கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 63

சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 24/3

ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 46.92

விளையாடிய டி20 போட்டிகள் 63

கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 58

சிறந்த டி20 பந்துவீச்சு – 16/4

டி20 பந்துவீச்சு சராசரி – 22.03

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 31

ஓரளவு துடுப்பாடும் திறன் கொண்ட நெதன் மெக்கலம் ஒருநாள் போட்டிகளில் 20.98 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1070 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகபட்ச ஓட்டம் 65 ஓட்டங்களாகும். அத்தோடு டி20 11.50 என்ற துடுப்பாட்ட சராசரியில் 299 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிகபட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 36 ஓட்டங்களாகும்.


 செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1919 ஓசி டௌசன் (தென் ஆபிரிக்கா)
  • 1921 மாதவ் மந்த்ரி (இந்தியா)
  • 1980 டான் ஹோல்டன் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்