வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 20

220
OTD-Aug-20

2012ஆம் ஆண்டுதென் ஆபிரிக்கா 1ஆம் இடம்

2012ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.  இதன் 1ஆவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 385/10

எலாஸ்டேயர் குக் 115, ஜொனாதன் ட்ரொட் 71, மெட் பிரேயர் 60

மோர்ன் மோர்கல் 72/4, ஜேக் கலிஸ் 38/2, டேல் ஸ்டெய்ன் 99/2

தென் ஆபிரிக்கா – 637/2d

ஹசீம் அம்லா 311*, ஜேக் கலிஸ் 182, க்ரெஹெம் ஸ்மித் 131

ஜேம்ஸ் எண்டர்சன் 116/1

இங்கிலாந்து – 240/10

இயன் பெல் 55, மெட் பிரேயர் 40, எண்டுரூ ஸ்ட்ரோஸ் 27

டேல் ஸ்டெய்ன் 56/5, இம்ரான் தாஹிர் 63/3

தென் ஆபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1847 ஆண்ட்ரூ க்ரீன்வுட் (இங்கிலாந்து)
  • 1909 எல்பி ராபர்ட்ஸ் (நியூசிலாந்து)
  • 1910 பெர்னி பிளேட் (அவுஸ்திரேலியா)
  • 1910 ரெனே ஷவில் (அவுஸ்திரேலியா)
  • 1921 ஜாக் வில்சன் (அவுஸ்திரேலியா)
  • 1922 ரோனா மெக்கென்சி (நியூசிலாந்து)
  • 1932 அதோல் மெக்கினான் (தென் ஆபிரிக்கா)
  • 1940 ரெக்ஸ் செல்லர்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1949 டினா மேக்பெர்சனால் (அவுஸ்திரேலியா)
  • 1956 ஆல்வின் கிரீனிட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1977 ஜிம்மி ஆர்மண்ட் (இங்கிலாந்து)
  • 1982 பார்னி ரோஜர்ஸ் (சிம்பாப்வே)
  • 1982 ராப் குவினி (அவுஸ்திரேலியா)

ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியில் இறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1919 ஜோர்ஜ் மேக்ரியர் (இங்கிலாந்து)
  • 1930 சார்லஸ் பந்நேர்மன் (அவுஸ்திரேலியா)