வரலாற்றில் இன்று : மே மாதம் 30

400
On this Day May 30

1983ஆம் ஆண்டுதம்மிக்க பிரசாத் பிறப்பு

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான  தம்மிக்க பிரசாத்தின் பிறந்த தினமாகும். வலதுகை வேகப்பந்து  வீச்சாளரான பிரசாத்  2006ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 24  ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 29

மே மாதம் 30ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1892 ரொனால்ட் ஸ்டனிபோர்த் (இங்கிலாந்து)
  • 1936 ரோய் ஹார்போடு (நியுசிலாந்து)
  • 1943 பொப் வில்லிஸ் (இங்கிலாந்து)
  • 1966 இயன் ஆஸ்டின் (இங்கிலாந்து)
  • 1966 கேரி மார்ட்டின் (சிம்பாப்வே)
  • 1994 ஜேம்ஸ் ரீகன் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்