2013 புது வருடம் வெற்றிக்கதைகள் தொடரட்டும்..! கடந்த வருடம் தந்த இனிய அனுபவங்களோடு இந்த வருடமும் வெற்றிக்கதைகள் தொடரவும் சாதனைகள் குவியவும் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...

இந்த வருடம் அனைவருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...!பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.நன்றி. ...

ஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம் ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்இப்போ கதை வேணுமே...!யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.லொகேஷன்...!பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூ

அவசரமாய் ஒரு குறும்படம் - அவசரம் நான் பணியாற்றிய மூன்றாவது குறும்படம்.ஒரு இளம் காதல் ஜோடியின் காதலையும் அடுத்து நண்பர்களின் உதவியோடு நடக்கும் அவசரக்கல்யாணத்தையும் அடுத்து நடக்கும் சில சம்பவளையுமே சொல்ல வந்திருக்கிறது இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் நானும் சம்மந்தப்பட்டிருப்பதால் குறை நிறைகளை விமர்சனம் செய்வது நடுநிலையாக இருக்காது என்பதால்.. சிலஇனிய படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கின்றேன்.ஒரு காதல் காட்சியில் கதாநாயகி ஆக்டிவ்வாக பர்போம் செய்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த போலிசார் பல மணி நேர விசாரணைகளுக்கு பின்பே இது குறும்படப்பிடிப்பு எ

pirates of the caribbean 4மீண்டும் கப்டன் ஜாக்ஸ்பைரோ..pirates of the caribbean 1 ல் நீரில் மூழ்கும் படகிலிருந்து எதுவுமே நடக்காதது போல் இறங்கி வந்து அறிமுகமானார்pirates of the caribbean 2ல் கடலில் மிதக்கும் பிரேதப்பெட்டிக்குள்ளிருந்து பிணம்தின்ன காத்திருக்கும் காக்கையை சுட்டபடிவெளிவந்தார்pirates of the caribbean 3ல் தன்னைப்போலவேயிருக்கும் தன் நினைவு உருவங்களுடன் உரையாடியபடி அறிமுகமானார்pirates of the caribbean 4 குற்றவாளிக்கூண்டிலிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற நீதிபதியாக வேடமிட்டவாறு இன்ரடக்ஷன்...(முன்பு கா

பதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.ஆறுமுகன்ஆறுபடையான்ஆறுனிபெருசா காசு கேக்கலாம்டா என்றான் ஆறுனிஒரு கோடி கேக்லாண்டா அத மூணா பிரிச்சிக்குவோம் என்றான் ஆறுபடையான்கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த ஆறுமுகன் சிறிது நேரத்திலேயே ஆறாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை அ

கணினியில் நண்பன் ஒருவரின் ப்ளாக் வலைத்தளத்தை படித்துக்கொண்டிருந்தான் வேணு.படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..செல்போன் நச்சரித்தது அட! நன்பன் சிவா. எடுத்து பேசினான்டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா? நாளைக்குள்ள சொல்லணும்.போன வருசம் வாங்கினதே இங்க போடாம கிடக்கு அதுக்குள்ள எதுக்குடா இன்னொண்டு வேண்டிக

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.தில்லுமுல்லுயாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரிய

யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.பாதையின் குண்டுகுழிகள

தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!  அபடீன்னு அலப்பரை 'பன்னி'ட்டிருக்கிற 'பண்ணி'க்குட்டி ராமசாமி  சார்.. பதிவுலகில் பிரபல பதிவராகவும் வருங்கால எழுத்தாளராகவும் உலகமகா மாமேதையாகவும் தமிழ் புத்திஜீவியாகவும் அனைவராலும் அறியப்பட்டவர்.நல்ல பதிவுகளைக்கண்டுபிடிக்கும் வேலை கிட்டத்தட்ட கீழ்ரும் வீடியோக்க

தமிழ் பதிவர் சந்திப்பின் அறிமுகம் முதல் இடைவேளை வரை சுபாங்கன் அண்ணாவின் தரங்கத்தில்  பார்த்துவிட்டு வரவும்யார் உசுப்பேத்தியும் இந்த பதிவை எழுதவில்லை என நம்பவும்.இடைவேளையில் இன்னிசைபாடல் போடுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் ஆளுக்கொரு பென்ரைவுடன் பாட்டுப்பெட்டியை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.எந்திரன் பாடல் கோபியின் ப்ளாஷிலிருந்து அரங்கத்தை அதிரவைக்க ஆரம்பித்து இரு வரிகள் கடந்த நிலையில் “அவள் அப்படியொன்றும் அழகில்லை பாட்டை போடப்பன்..“ என்ற குரல் வர வேறு ப்ளாஷ் செருகப்பட்டது. குரல் வந்த திசையில் புல்லட்.இதில

நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்புஇடம்: கைலாசபதி அரங்கு,     &nbs

தகவல் தொழிநுட்பத்துறையில்  IT  Bca, Bsc c.s, Mca, Msc cs, IT கற்பவர்களுக்கு படிப்பு முடிக்கும் தறுவாயில் செயல்திட்டம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.இதற்காக இணையத்தை நோண்டினால் பல புரஜெக்ட்டுகள் கிடைக்கும் ஆனால் Source Code கள் சில சமயங்களில் செதப்பிவிடும். ...

மாஜிக்! மாஜிக்!அதாகப்பட்டது யாதெனில்...நாம அனுப்பற வெள்ளைத்தாள் உள்ளபோயி சுருண்டுக்க... உள்ள சுருட்டி வச்சிருக்கற துட்டு வெளியே வருது...

தியேட்டரில் முதல் ஷோ பார்த்தால் என்னென்ன நன்மைகள்?ரஜினி விஜய் அஜித்....மற்றும் பலர் என யார் படம் ரிலீஸானாலும் முதல் ஷோ அன்னிக்கு தியேட்டரே களைகட்டி அந்த ஏரியாவே அமர்க்களப்படுவதை பாத்திட்டிருக்கோம்...டிக்கட் விலையைப்பத்தி கவலைப்படாம ஏன் பிளாக்ல கூட வாங்கி தியேட்டருள்ள போயி ஆர்த்தியெடுத்து தேங்காயுடைச்சி பார்க்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்...முதல் ஷோ பார்ப்பதால் ஏற்படும் பயன்கள் என்னாண்ணு பார்த்தோம்னா...1) சனநெருக்கடிக்குள் நெருக்கப்பட்டு தள்ளுமுள்ளுப்பட்டு நசிபடுவதால் உடலிலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிட

எப்போ எப்போ என எதிர்பார்ப்பை எகிற வைத்து தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் இயக்குனர் கதாநாயகியாக உலக அழகி தொழிநூட்பத்தில் உலகின் முண்ணணி குழு ஒஸகார் வென்ற இசையமைப்பாளர் சவுண்ட் எடிட்டர் விஞ்ஞான கதைகளின் பிரபல கதாசிரியரின் கதை என இணைந்து வருடக்கணக்கில் உழைத்த உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது... முதல்ள்நாள் ரசகர்களின் வீதி மறிப்பு தேங்காய் உடைப்பு தீபாராதனை தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து தியேட்டரில் 6முதல் 60 வரை ஸ்க்ரீனு கிழியும் விசில் ஆரவாரங்களோடு அடடகாசமாக ஆரம்பித்தது ப்ரீமியர் ஷோ... மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்கள்

Previous Page