இத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த மன்னார் அமுதனுக்கு நன்றிகள்... இதை தொடர நாட்கள் அதிகம் எடுத்து விட்டது... இருப்பினும் இன்று முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது  சரி...இனி வாருங்கள் பார்க்கலாம்  அன்புக்குரியவர்கள்: எனக்கு கிடைத்த உயரதிகாரிகள் மற்றும் நண்பர்களும்  அடுத்தவர்களுக்கு  உதவுவோரும் ஆசைக்குரியவர்: ஒரே ஒருவர் தான் . இலவசமாய் கிடைப்பது: அட்வைஸ் தான் ஈதலில் சிறந்தது: வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக் கூடாதாம் உலகத்தில் பயப

இது இலங்கையில் நடை பெற ஏற்பாடாகியுள்ள பதிவர் சந்திப்புஉலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட செய்திஇதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன - சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.காலம் : 23.08

மனிதம் உணர்வுகளால் பின்னப்பட்டதுதான்இவ் உணர்வுகளை கட்டு படுத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் சவாலான விடயம் ஒன்றாகவே உள்ளது....சில நேரங்களில் மேலெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போகும் அதே வேளை மேலும் சில நேரங்களில் சில உணர்வுகளை எம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறோம் ...எந்தெந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும் என்பதும் முடியாமலிருக்கும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்த விடயம்தான்.... எவை எப்படி இருப்பினும் உணர்வு கட்டுப்பாடு என்பது மன உறுதிப்பாட

எனது பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...... குறுகிய இந்த வாழ்க்கை காலத்தில் நான் பதித்த கால் தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்... பிறந்த போது என்னுடன் இருந்த எனது சொந்தகளுக்கு மேலாக நீங்களும் இப்போது என்னுடன் இருக்கிறீர்கள்... எனது பாடசாலை காலம் முதல் இன்று வரை பல்வேறு மனித முகங்களை உள்ளங்களை சந்தித்திருக்கிறேன்.... இந்த காலத்தில் என்னால் தெரிந்தே யாருக்கும் கெடுதி நினைத்ததில்லை.... ஆனாலும் யாரும் அப்படி நினைத்திருப்பின் மன்னித்து விடுங்கள

எடுத்த எடுப்பில் என்று இல்லாமல் கடந்த சில வருடங்களாக வலைப்பூக்கள் பற்றியும் அதனை பாவிப்பவர்கள் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன்.இப்போதுதான் நாமும் கொஞ்சம் கிறுக்கினால் என்ன?என்று தோன்றியது.இதனால் ஏனைய வலைப்பூக்களின் பாதிப்பு சிறிதேனும் இருக்கத்தான் செய்யும்....இணைய வெளி எங்கும் பரந்து கிடக்கும் வலைப்பூக்களுக்கு மத்தியில் எனது வலைப்பூவும் பறக்க எத்தனிக்கும் குருவியின் கீச்சுக் குரலாய் ஒலிக்கிறது.......இது சிறகடித்து பறப்பதும், சிறகொடிந்து கிடப்பதும் உங்களின் ஆதரவில்தான்.நான் தமிழ் பாண்டித்தியம் பெற்றவனன்

Previous Page